செய்தி வெளியீடு – இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (IRCSL) , பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிறுவனம் (ADBI) ஆகியவற்றுடன் இணைந்து ஆசியாவில் காப்புறுதி மற்றும் ஓய்வூதிய சேமிப்பு என்ற தலைப்பில் உயர்நிலை சர்வதேச வட்டமேசை மாநாடொன்றை நடத்தவுள்ளது.
Press release-IRCSL to Host High-Level International Forum on the OECD–ADBI Roundtable on Insurance and Retirement Savings in Asia
செய்தி வெளியீடு –காப்புறுதி துறை, பாதுகாப்பான ஒரு நாட்டை கட்டியெழுப்பி வலுவான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் 25ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, முன்னேற்றத்தின் பாரம்பரியத்தையும் புதுமைமிக்க எதிர்காலத்தையும் கொண்டாடும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இது திகழ்கிறது.
செய்தி வெளியீடு – டித்வா புயல் அனர்த்த்தை கருத்தில் கொண்டு இலங்கை காப்புறுதி ஓழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவும் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களும் இணைந்து “விஷன் 2035” என்ற தேசிய காப்புறுதி செயல்திட்டத்தை வெளியிடுகிறார்கள்.
செய்தி வெளியீடு-இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு இலங்கை காவல்துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
செய்தி வெளியீடு-இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு 25 ஆண்டுகால ஒழுங்குமுறை சிறப்பை கொண்டாடுகிறது மற்றும் இலங்கையின் காப்புறுதி நிலப்பரப்பை மாற்றுகிறது.
செய்தி வெளியீடு-இலங்கையின் காப்புறுதித் துறையின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு – மூன்றாம் காலாண்டு மற்றும் ஒப்பீட்டு பகுப்பாய்வு: 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு எதிர் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு
செய்தி வெளியீடு-இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு முதன் முறையாக மையப்படுத்தப் பட்ட காப்புறுதி தரவு சேமிப்பகத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் காப்புறுதி துறையை மாற்றுகிறது.
செய்தி வெளியீடு-தித்வா சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து விரைவான காப்புறுதி நிவாரண முயற்சிகளை IRCSL முன்னெடுத்து வருகிறது: உரிமைகோரல்கள் 24,500 ஐ தாண்டியது, மொத்த மதிப்பு ரூ. 58.5 பில்லியனைத் தாண்டியது.
செய்தி வெளியீடு – மோட்டார் காப்புறுதியில் புரட்சியை ஏற்படுத்துதல்: காப்புறுதித் துறையுடன் இணைந்து இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது.
செய்தி வெளியீடு – இலங்கையில் சுகாதாரக் காப்புறுதி மற்றும் சுகாதாரப் பராமரிப்பை மாற்றியமைத்தல்: 2030 மற்றும் அதற்குப் பின்னரான ஒரு தொலைநோக்குப் பார்வை.
செய்தி வெளியீடு – டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டையை அறிமுகப்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் ஆளுகை மற்றும் பொதுப் பாதுகாப்பைத் தொடங்குவதில் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு முன்னணியில் உள்ளது.
AML/CFT/CPF இணக்கம்: உரிமம் பெற்ற காப்புறுதி மற்றும் காப்புறுதி தரகு நிறுவனங்களின் இணைந்த கண்காணிப்பிற்கு IRCSL–FIU விதிமுறைகளில் கையெழுத்திட்டன.
செய்தி வெளியீடு – இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவில் புதிய ஆணைய உறுப்பினர்கள் நியமனம்
செய்தி வெளியீடு – தித்வா சூறாவளி மற்றும் வெள்ளம் தொடர்பான கோரிக்கைகளை விரைவாகக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கருவூலச் செயலாளர் விவாதிக்கிறார்
செய்தி வெளியீடு – AML/CFT/PWMD வாரிய உறுப்பினர்கள், மூத்த மேலாண்மை மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதித் தரகர்களுக்கான இணக்க ஊழியர்களுக்கான விழிப்புணர்வு
செய்தி வெளியீடு – இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு இடையே “InsureChamp 2025” எனும் காப்புறுதி வினாடி வினா போட்டியை வெற்றிகரமாக நடத்தியது.
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு இடையே “InsureChamp 2025” எனும் காப்புறுதி வினாடி வினா போட்டியை வெற்றிகரமாக நடத்தியது.
செய்தி வெளியீடு – நிதி மீள்தன்மைக்கான திட்டம்: இலங்கையின் காப்புறுதித் துறையை மாற்றுவதற்கான IRCSL இன் நோக்கம்
செய்தி வெளியீடு – இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு “InsureChamp 2025” எனும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான காப்புறுதி வினாடி வினா போட்டியை அறிமுகப்படுத்துகிறது
செய்தி வெளியீடு – இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு ஆயுள் காப்புறுதித் தயாரிப்பு மதிப்பாய்வு மற்றும் மேம்பாடு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை வரவேற்கிறது.
செய்தி வெளியீடு- வடக்கு மாகாணத்தில் காப்புறுதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வீதி நிகழ்ச்சிகளை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு நடாத்தியது.
செய்தி வெளியீடு- வடக்கு மாகாணத்தில் காப்புறுதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வீதி நிகழ்ச்சிகளை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு நடாத்தியது.
செய்தி வெளியீடு – வடக்கு மாகாணத்திற்கு காப்புறுதி விழிப்புணர்வு பிரச்சாரத்தை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு விரிவுபடுத்துகிறது
செய்தி வெளியீடு – இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு மாத்தளையில் நிதி எழுத்தறிவு கண்காட்சியில் பங்கேற்றது.