ஆயுள் காப்புறுதி குறித்த தேசிய கட்டுரைப் போட்டி.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான ஆயுள் காப்புறுதி தொடர்பான தேசிய கட்டுரை போட்டி

இளைஞர் சிந்தனைகளுக்கு ஊக்கமளிப்போம்.

நாளைய எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.

ஆயுள் காப்புறுதியின் மூலம் நிதி அறிவை மேம்படுத்துதல்

விருப்பம் # 01 (பதிவுப் படிவம்)

விருப்பம் # 02 (QR குறியீடு) பதிவு செய்வதற்கு முன், போட்டியின் வழிகாட்டுதல்களையும் வழிமுறைகளையும் கவனமாகப் படிக்கவும்.

போட்டிக்கான விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் 30 ஆம் திகதி செப்டம்பர் 2026  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Click here to Register